காற்று மாசுபாடு:வாகனங்கள் மோதும் விடியோ..!

பணமதிப்பு நீக்கத்தால் பாலியல் தொழில் குறைந்திருக்கிறது…!

மோடி கருணாநிதி சந்திப்பு:ஸ்டாலின் விளக்கம்…!

காற்று மாசுபாடு வட இந்திய மாநிலங்களை அச்சுறுத்தி வருகிறது. தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கும் சூழல் உருவாகி இருக்கிறது. பல பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆக்ரா மற்றும் மதுரா இடையிலான யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு காற்று மாசுபாடு இருந்தது.இதனால் வேகமாகச் செல்லும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்து நடந்து கொண்டிருக்கும் விடியோ வெளியாகி வைரலாகி இருக்கிறது.

கட்சி துவங்கவும் 30 கோடி பட்ஜெட் போட்ட கமல்:அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

பணமதிப்பிழப்பு தோல்வி:நஷ்ட ஈடு கேட்கும் அச்சகங்கள்…!

மாற்றத்தை ஏற்படுத்துவாரா கமல்ஹாசன்?

காவி நிற கத்திரி: தணிக்கை குழு அராஜகம்

கார்டூனிஸ்ட் பாலா: இசக்கி முத்து வீட்டிற்கு சென்று அஞ்சலி (#video)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*