ட்விட்டர்வாசிகளுக்கு ஓர் நற்செய்தி?

ஜூலிக்கு 10 லட்சம் சம்பளமா?

700 ஏக்கருக்கு ஆக்ரமிக்கப்பட்ட மதுராந்தகம் ஏரி…!

சசிக்கு தெரியாமல் ‘ஜெ’ கைரேகை மோசடி? அம்பலமானது உண்மை..! 

கமல்ஹாசனை சுட்டுக் கொல்ல வேண்டும்: இந்து மஹாசபை..!

ட்விட்டர் தளத்தில் இதுவரை கருத்துகளை பதிவு செய்ய 140 எழுத்துகளுக்குள் மட்டுமே எழுத முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. இனி 280 எழுத்துகள் வரை எழுதலாம் என @TwitterIndia அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்மூலம் ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரஞ்சு மற்றும் போர்த்துகீசிய மொழிகளை பயன்படுத்துபவர்களை காட்டிலும் ஜப்பான், கொரியா மற்றும் சீன மொழிகளை பயன்படுத்துவோர் குறைந்த வார்த்தைகளில் அதிகமான தகவல்களை பதிவு செய்ய முடியும். ட்விட்டர் தளத்தின் தற்போதைய பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 330 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள் கொண்டாட மறுத்த கமல்ஹாசன்?

அடையாறு ஆக்கிரமிப்பு: தமிழக அரசு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*