”மதம்மாறவில்லை லாசரஸ் கூறியதில் உண்மையில்லை” -வைகோ…!

விரைவில் அதிமுக தலைமைக் கழகத்திற்கு பூட்டு..!

தேர்வை தள்ளிப்போட 2-ஆம் வகுப்பு குழந்தையை கொலை செய்த சர்வதேச பள்ளி மாணவன்..!

காற்று மாசுபாடு:வாகனங்கள் மோதும் விடியோ..!

 

வைகோ கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டதாக கிறிஸ்தவ மத போதகரான மோகன் சி லாசரஸ் கூறியிருந்தது பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது. இதற்கு பதிலளித்துள்ள வைகோ “நான் மதம் மாறவில்லை, லாசரஸ் கூறுவதில் உண்மையில்லை” என்றும் கூறியிருந்தார்.
இது பற்றி பேசிய வைகோ “நான் கிறிஸ்தவன் அல்ல, எல்லா மதங்களையும் மதிப்பவன்.எனது மருமகளின் பூஜையறையில் எல்லா தெய்வங்களின் உருவங்களும் இருக்கும்” என்றார்.
மேலும், “ நானும் எனது சகோதரரும் எங்கள் ஊரிலுள்ள விநாயகர் கோயிலின் பராமரிப்புக்கு தொடர்ந்து பங்களித்து வருகிறோம்.மேலும், தன் மகள் ஒரு கிறித்துவரை மணந்துள்ளதாகவும், தன் குடும்பத்திலுள்ள மற்றவர்களைப் பற்றி லசாரஸ் கூறியதில் உண்மை இல்லை” என்றும் தெரிவித்த வைகோ இந்த விடியோ பற்றி லாசரஸ்சிடம் விளக்கம் கேட்டிருக்கிறார்.

டிஜிட்டல்வாசி: இந்த நாள் மற்றுமொரு தரித்திரம்.. ச்சை இது சரித்திரம்!

பணமதிப்பு நீக்கத்தால் பாலியல் தொழில் குறைந்திருக்கிறது…!

மோடி கருணாநிதி சந்திப்பு:ஸ்டாலின் விளக்கம்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*