வாக்காளர் பட்டியலிலிருந்து பிரியங்கா சோப்ரா பெயர் நீக்கம்

ரெய்டு: ஒரு வாரத்துக்கு முன்னாடியே எதிர்பார்த்தேன், லேட்டா வந்திருக்கீங்களே?

படைப்பாக்க நகரங்களின் பட்டியலில் சென்னை: கமல் மகிழ்ச்சி

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2000- இல் உலக அழகி பட்டம் பெற்றவர் பிரியங்கா சோப்ரா, அப்போது அவரது குடும்பம் உத்தர பிரேதம் மாநிலத்தில் உள்ள பரேலியில் வசித்து வந்தனர். உலக அழகி பட்டம் பெற்ற பிரியங்காவுக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வரத் தொடங்கியாதால், அவர் குடும்பத்தோடு மும்பைக்கு குடிபெயர்ந்தார். ஆனால் அவரது பெயர் பரேலி தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்தது. அதனால் பரேலியைச் சேர்ந்த ஒருவர், பிரியங்கா சோப்ரா பரேலி தொகுதியிலும் இல்லை. அவர் ஓட்டளிப்பதும் இல்லை. இதனால் அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று பரேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது தாய் மது சோப்ரா ஆகியோரின் பெயரை வாக்களார் பட்டியலிலிருந்து நீக்க உத்தரவிட்டது. தந்தை அசோக் சோப்ரா 4 ஆண்டுக்கு முன்பே இறந்து விட்டதால் அவரது பெயர் ஏற்கெனவே வாக்காளர் பட்டியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.

சசிகலாவின் ’ஜெயா டிவி’ அலுவலகத்தில் ரெய்டு…!

”மதம்மாறவில்லை லாசரஸ் கூறியதில் உண்மையில்லை” -வைகோ…!

விரைவில் அதிமுக தலைமைக் கழகத்திற்கு பூட்டு..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*