அனிதா நினைவாக பள்ளிகளுக்கு நன்கொடை: விஜய் சேதுபதி

இரட்டை இலை வழக்கை வாபஸ் பெறக்கோரி தினகரனுக்கு விடப்பட்ட மிரட்டல்?

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை – அசோசியேடட் பிரஸ்

#Blackmail politics: ஜெயா டிவியை முடக்க திட்டம்: ரெய்ட் விரிவான பின்னணி..!

நெல்லை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: கருப்பு பேட்ஜ் அணிய பத்திரிகையாளர்கள் முடிவு…!

அணில் ப்ராடக்ட் விளம்பரத்தில் நடிப்பதற்கு பெற்ற தொகையில் ஒரு பகுதியை அனிதா நினைவாக பள்ளிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளார் விஜய் சேதுபதி.

அதன்படி கல்வியில் பின்தங்கிய மாவட்டமான அரியலூரில் உள்ள 774 அங்கன்வாடிகளுக்கு தலா 5000 ரூபாய் வீதம் 38,70,000 ரூபாயும், தமிழ்நாட்டில் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்கு தலா 50,000 ரூபாய் வீதம் 5,00,000 ரூபாயும், மேலும் தமிழ்நாட்டில் உள்ள 11 செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு தலா 50,000 ரூபாய் வீதம் 5,50,000 ரூபாயும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் ஹெலன் ஹெல்லர் என்கிற செவித்திறன் குறைந்தோர் பள்ளிக்கு 50,000 ரூபாயும் என மொத்தமாக 49,70,000 ரூபயை அனிதா நினைவாக தமிழக அரசிடம் வழங்க முடிவு செய்திருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*