நெல்லை எஸ்.பி அலுவலகம் வழக்கறிஞர்களால் முற்றுகை..!

சசிகலாவை குறிவைத்து ரெய்ட்:ஆகவே இரட்டை இலை?

ஜி.எஸ்.டி வசனங்கள் இல்லாமல் வெளியான தெலுங்கு மெர்சல்..!

வழக்கறிஞர்கள்:அந்த குரல்கள் இல்லாமல் போவதை கவனிக்கின்றீர்களா?
வழக்கறிஞர் செம்மணியை கடத்தி காலை உடைத்த அனைத்து போலீசாரையும் சஸ்பெண்ட் செய்யக் கோரி வழக்கறிஞர்கள் நெல்லை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மனித உரிமை செயற்பாட்டாளரும், கூடங்குளம் போராட்ட வழக்குகளை நடத்தியவருமான வழக்கறிஞர் செம்மணியை மாறன்குளத்திலுள்ள அவரது வீட்டில் இருந்து பிடித்துச் சென்ற போலிசார் அவரை அடித்து காலை உடைத்து சித்திரவதை செய்து முடக்கிய புகைப்படங்கள் வெளியாகின.


இந்த தாக்குதலில் ஈடுபட்ட பணகுடி காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோன்ஸ், பழவூர் காவல் உதவி ஆய்வாளர் விமல் ஆகியோர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்த போதும் அதை தமிழக காவல்துறை கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில், இன்று காலை நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் திரண்டு நெல்லை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். வழக்கறிஞர் செம்மணியை தாக்கியவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்று இந்த முற்றுகை போராட்டம் நடந்தது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்து வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

முக்கிய செய்திகள்

“யாரைக்கண்டும் பயமில்லை” -தினகரன்..!

சசிகலா தினகரனுக்கு சொந்தமான 160 இடங்களில் ரெய்ட்…!

ரெய்டு: ஒரு வாரத்துக்கு முன்னாடியே எதிர்பார்த்தேன், லேட்டா வந்திருக்கீங்களே?

சசிகலா தினகரனுக்கு சொந்தமான 160 இடங்களில் ரெய்ட்…!

விரைவில் அதிமுக தலைமைக் கழகத்திற்கு பூட்டு..!

தேர்வை தள்ளிப்போட 2-ஆம் வகுப்பு குழந்தையை கொலை செய்த சர்வதேச பள்ளி மாணவன்..!

காற்று மாசுபாடு:வாகனங்கள் மோதும் விடியோ..!

டிஜிட்டல்வாசி: இந்த நாள் மற்றுமொரு தரித்திரம்.. ச்சை இது சரித்திரம்!

பணமதிப்பு நீக்கத்தால் பாலியல் தொழில் குறைந்திருக்கிறது…!

மோடி கருணாநிதி சந்திப்பு:ஸ்டாலின் விளக்கம்…!

இரட்டை இலை வழக்கை வாபஸ் பெறக்கோரி தினகரனுக்கு விடப்பட்ட மிரட்டல்?

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை – அசோசியேடட் பிரஸ்

#Blackmail politics: ஜெயா டிவியை முடக்க திட்டம்: ரெய்ட் விரிவான பின்னணி..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*