பாஜகவில் சேரும் படி வருமானவரி அதிகாரிகள் மிரட்டினார்கள்:சித்தராமையா பகிரங்க குற்றச்சாட்டு…!

சசிகலாவை குறிவைத்து ரெய்ட்:ஆகவே இரட்டை இலை?

ஜி.எஸ்.டி வசனங்கள் இல்லாமல் வெளியான தெலுங்கு மெர்சல்..!

வழக்கறிஞர்கள்:அந்த குரல்கள் இல்லாமல் போவதை கவனிக்கின்றீர்களா?

இந்தியா முழுக்க வருமானவரித்துறையை தன் அரசியல் நடவடிக்கைகளுக்காக பாஜக பயன்படுத்துகிறது என்று பரவலாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தங்கள் அமைச்சரை பாஜகவில் சேரச்சொல்லி வருமானவரித்துறை அதிகாரிகள் மிரட்டுவதாக பகிரங்க குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 41 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் டெல்லி மேல்-சபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தாவாமல் இருக்க பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்னர். அது கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் சிவக்குமாருக்கு சொந்தமான விடுதி ஆகும். இந்த நிலையில் மந்திரி சிவகுமார் வீட்டிலும் அவர் தங்கி இருந்த ஓட்டலிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.
இப்போது சசிகலா குடும்பத்தை குறி வைத்து தமிழகம், பெங்களூரு, கர்நாடக மாநிலங்களில் ரெய்டு நடந்து வரும் நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
“மத்தியில் ஆளும் பாஜக அரசு வருமானவரித்துறை போன்ற அமைப்புகளை அரசியல் காரணங்களுக்காக தவறாக பயன்படுத்துகிறது. தங்களுடைய வழிக்கு வர மறுப்பவர்களை மிரட்ட இந்த அமைப்புகளை பயன்படுத்துகிறார்கள்.பாஜக அரசு சோதனை நடத்தும் அரசாக செயல்படுகிறது. 2 மாதத்துக்கு முன்பு கர்நாடக மந்திரி சிவக்குமார் விட்டிலும் அரசியல் காரணங்களுக்காக சோதனையில் ஈடுபட்ட வருமானவரித்துறை குழுவில் இடம்பெற்று இருந்த சில அதிகாரிகள் நேரடியாகவே மந்திரி சிவகுமாரிடம் பா.ஜனதாவில் சேர்ந்து விடுங்கள் என்று மிரட்டி இருக்கிறார்கள். அதற்கு உடன்படாததால் சிவகுமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தொடர்ந்து சம்மன் அனுப்பி விசாரணை நடத்துகிறார்கள்.சிவகுமார், தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பார். அவர் காங்கிரசின் உண்மையான விசுவாசி.இவ்வாறு அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

“யாரைக்கண்டும் பயமில்லை” -தினகரன்..!

சசிகலா தினகரனுக்கு சொந்தமான 160 இடங்களில் ரெய்ட்…!

ரெய்டு: ஒரு வாரத்துக்கு முன்னாடியே எதிர்பார்த்தேன், லேட்டா வந்திருக்கீங்களே?

சசிகலா தினகரனுக்கு சொந்தமான 160 இடங்களில் ரெய்ட்…!

விரைவில் அதிமுக தலைமைக் கழகத்திற்கு பூட்டு..!

தேர்வை தள்ளிப்போட 2-ஆம் வகுப்பு குழந்தையை கொலை செய்த சர்வதேச பள்ளி மாணவன்..!

காற்று மாசுபாடு:வாகனங்கள் மோதும் விடியோ..!

டிஜிட்டல்வாசி: இந்த நாள் மற்றுமொரு தரித்திரம்.. ச்சை இது சரித்திரம்!

பணமதிப்பு நீக்கத்தால் பாலியல் தொழில் குறைந்திருக்கிறது…!

மோடி கருணாநிதி சந்திப்பு:ஸ்டாலின் விளக்கம்…!

இரட்டை இலை வழக்கை வாபஸ் பெறக்கோரி தினகரனுக்கு விடப்பட்ட மிரட்டல்?

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை – அசோசியேடட் பிரஸ்

#Blackmail politics: ஜெயா டிவியை முடக்க திட்டம்: ரெய்ட் விரிவான பின்னணி..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*