சைவர்களுக்கே கோல்ட் மெடல் :பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

ரெய்டுக்கு கார் சப்ளை செய்த ரெட்சன் அம்பிகாபதி யார்?

பாஜகவில் சேரும் படி வருமானவரி அதிகாரிகள் மிரட்டினார்கள்:சித்தராமையா பகிரங்க குற்றச்சாட்டு…!

சசிகலாவை குறிவைத்து ரெய்ட்: “ஆகவே இரட்டை இலை…..?

வழக்கமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் கோல்ட் மெடல்களை வழங்கும், ஆனால் புனே பல்கலைக்கழகத்தில் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டும் போதாது கோல்ட் மெடலுக்கு விண்ணப்பிக்கிறவர்கள் சைவர் சாப்பிடுகிறவர்களாகவும், மது அருந்தும் பழக்கம் இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற புதிய விதியை அறிவித்துள்ளது. புனே பல்கலைக்கழகத்தின் அறிவிப்பில்
“ நீங்கள் ‘கோல்ட் மெடல்’ வாங்க வேண்டும் என்றால் அசைவம் சாப்பிடாதவராக இருக்கவேண்டும்.மது அருந்தாதவர்களாக இருக்க வேண்டும் . என்பதுதான் அந்த விதி. இதில் துரதிருஷ்டம் என்ன என்றால் இதுதான் வாய்ப்பு என்று சைவம் சாப்பிடும் உயர்சாதியினர் இந்த விதிகளை வரவேற்றிருக்கிறார்கள். அசைவம் உண்ணும் பெரும்பான்மை மாணவர்கள் வழக்கம் போல கோல்ட் மெடலும் கனவுதானா என்று கவலையில் ஆழ்ந்துள்ளார்கள்.

ஜி.எஸ்.டி வசனங்கள் இல்லாமல் வெளியான தெலுங்கு மெர்சல்..!

வழக்கறிஞர்கள்:அந்த குரல்கள் இல்லாமல் போவதை கவனிக்கின்றீர்களா?

இரட்டை இலை வழக்கை வாபஸ் பெறக்கோரி தினகரனுக்கு விடப்பட்ட மிரட்டல்?

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை – அசோசியேடட் பிரஸ்

#Blackmail politics: ஜெயா டிவியை முடக்க திட்டம்: ரெய்ட் விரிவான பின்னணி..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*