நாளை நெல்லை வரும் எடப்பாடிக்கு கருப்புக்கொடி..!

வழக்கறிஞர்கள்:அந்த குரல்கள் இல்லாமல் போவதை கவனிக்கின்றீர்களா?

நீதிபதி பற்றி அப்படி என்னதான் பேசினார் பத்திரிகையாளர் அகத்தியலிங்கம்…!

சைவர்களுக்கே கோல்ட் மெடல் :பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்

சைவர்களுக்கே கோல்ட் மெடல் :பல்கலைக்கழகம் அறிவிப்பு..!
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க நாளை நெல்லை மாவட்டத்திற்கு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வழக்கறிஞர்கள் கருப்புக் கொடி காட்ட முடிவு செய்துள்ளனர்.
கூடங்குளம் அணு உலை போராட்ட வழக்குகளை நடத்தி வரும் வழக்கறிஞர் செம்மணியை மாறன்குளத்திலுள்ள அவரது வீட்டில் இருந்து கடத்திச் சென்ற பணக்குடி போலீசார் அவரை தலைகீழாக தொங்க விட்டு அவரது காலை உடைத்துள்ளார்கள்.கால் பெரு விரலை அடித்து சிதைத்துள்ளார்கள்.
இது வழக்கறிஞர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கிய நிலையில் அவரை தாக்கிய காவல்துறையினர், பணகுடி காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோன்ஸ் ஆகியோரை கைது செய்யக் கோரி நேற்று நெல்லை எஸ்.பி அலுவகத்தை முற்றுகையிட்டனர் வழக்கறிஞர்கள். முதலில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட ஸ்டீபன் ஜோன்ஸ் இப்போது இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த நடவடிக்கைகள் தொடர்பாக அதிருப்தி அடைந்துள்ள வழக்கறிஞர்கள் நாளை நெல்லை வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கருப்புக் கொடி காட்ட முடிவு செய்துள்ளார்கள்.

ரெய்டுக்கு கார் சப்ளை செய்த ரெட்சன் அம்பிகாபதி யார்?

பாஜகவில் சேரும் படி வருமானவரி அதிகாரிகள் மிரட்டினார்கள்:சித்தராமையா பகிரங்க குற்றச்சாட்டு…!

சசிகலாவை குறிவைத்து ரெய்ட்: “ஆகவே இரட்டை இலை…..?

ஜி.எஸ்.டி வசனங்கள் இல்லாமல் வெளியான தெலுங்கு மெர்சல்..!

இரட்டை இலை வழக்கை வாபஸ் பெறக்கோரி தினகரனுக்கு விடப்பட்ட மிரட்டல்?

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை – அசோசியேடட் பிரஸ்

#Blackmail politics: ஜெயா டிவியை முடக்க திட்டம்: ரெய்ட் விரிவான பின்னணி..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*