நீதிபதி பற்றி அப்படி என்னதான் பேசினார் பத்திரிகையாளர் அகத்தியலிங்கம்…!

‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்

சைவர்களுக்கே கோல்ட் மெடல் :பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

ரெய்டுக்கு கார் சப்ளை செய்த ரெட்சன் அம்பிகாபதி யார்?

பாஜகவில் சேரும் படி வருமானவரி அதிகாரிகள் மிரட்டினார்கள்:சித்தராமையா பகிரங்க குற்றச்சாட்டு…!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரனை முகநூலில் விமர்சித்து எழுதியதாக சென்னை சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசன் தீக்கதிர் இதழின் முன்னாள் பொறுப்பாசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கருத்துரிமை மீதான தொடர் தாக்குதல் நடந்து வரும் நிலையில் தீக்கதிர் இதழின் முன்னாள் பொறுப்பாசிரியர் சு.பொ. அகத்தியலிங்கம் அப்படி என்னதான் எழுதினார்.
“நீதிபதி கிருபாகரன் யாருடைய ஊதுகுழல்:நிச்சயம் நீதியின் குரல் அல்ல” என்று செப்டம்பர் 13-ஆம் தேதி முகநூலில் ஒரு குறிப்பு எழுதினேன். அநீதியான நீட் தேர்வு, அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக அவர் கூறிய சில கருத்துக்கள் மீதான என் பார்வை இது. இதை எழுதியதற்காக விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள்.நேற்றுதான் நோட்டீஸ் வந்தது. வருகிற புதன்கிழமை போலீசில் ஆஜராகி விளக்கம் அளிக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன். பொதுவாக, தமிழகத்தில் கருத்துச்சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கிறது. கார்டூன் போடாதே, எழுதாதே, பேசாதே என்று நடக்கும் அடக்குமுறையின் தொடர்ச்சிதான் இது. நீதிமன்றமோ காவல்துறையோ எது பற்றியும் பேசாதே அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டு போ என்று சொல்கிறார்கள். கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான என் மீதான இந்த அணுகுமுறையை நான் சட்டப்படி சந்திப்பேன்” என்கிறார் முன்னாள் தீக்கதிர் பொறுப்பாசிரியர் சு.பொ.அகத்தியலிங்கம்.

Chennai high court Judge Kripakaran

சசிகலாவை குறிவைத்து ரெய்ட்: “ஆகவே இரட்டை இலை…..?

ஜி.எஸ்.டி வசனங்கள் இல்லாமல் வெளியான தெலுங்கு மெர்சல்..!

வழக்கறிஞர்கள்:அந்த குரல்கள் இல்லாமல் போவதை கவனிக்கின்றீர்களா?

இரட்டை இலை வழக்கை வாபஸ் பெறக்கோரி தினகரனுக்கு விடப்பட்ட மிரட்டல்?

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை – அசோசியேடட் பிரஸ்

#Blackmail politics: ஜெயா டிவியை முடக்க திட்டம்: ரெய்ட் விரிவான பின்னணி..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*