#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

அறிமுக இயக்குனர் அருள்.எஸ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘தட்றோம் தூக்றோம்’. இதில் கபிலன் வைரமுத்து வரிகளில் சிம்பு பாடியிருக்கும் டீமானிடைஷேசன் ஆன்தம் வைரலாகி வருகிறது. இதற்கு பாலமுரளி பாலு என்பவர் இசையமைத்துள்ளார். ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி வசனத்தின் எதிர்ப்புக்கு பிறகு, பலரும் மத்திய அரசாங்கத்தை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இந்தப் பாடலை சிம்பு படியதால் அதிகமான பேர் பார்த்திருக்கிறார்கள். பாஜக-வினர் சிம்பு வீட்டை முற்றுகையிட வாய்ப்புள்ளது என செய்திகள் வெளியானதால், அவர் வீட்டுக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*