கமல்-ரஜினி அரசியலுக்கு வருவது பேரழிவு: பிரகாஷ்ராஜ்

‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்

மலேசியா செல்லும் ரஜினி – கமல்?

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

கமல்ஹாசன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு பலரும் ஆதரவு அளித்து வரும் நிலையில், நடிகர்கள் அரசியலுக்கு வருவது பேரழிவை ஏற்படுத்தும் என பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த பிரகாஷ்ராஜ், “நடிகர்கள் கட்சித் தலைவர்களாக மாறுவது நாட்டுக்கு பேரழிவை ஏற்படுத்தும். நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது, அவர்கள் கட்சிகளில் சேருவதை நான் விரும்பவில்லை. கமல்ஹாசன் புதிய கட்சி தொடங்கினாலும் அதில் சேரப்போவதில்லை. நடிகர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். நடிகர் என்ற காரணத்துக்காக மட்டும் அரசியலுக்கு வரக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் பிரச்சனை, பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்திய அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார் பிரகாஷ்ராஜ். ஆனால் அவர் நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவதை விரும்பவில்லை என வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

ஜி.எஸ்.டி வசனங்கள் இல்லாமல் வெளியான தெலுங்கு மெர்சல்..!

இரட்டை இலை வழக்கை வாபஸ் பெறக்கோரி தினகரனுக்கு விடப்பட்ட மிரட்டல்?

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை – அசோசியேடட் பிரஸ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*