மலேசியா செல்லும் ரஜினி – கமல்?

3 நாட்களாக தேடியும் விடியோ சிக்கவில்லை..!

சைவர்களுக்கே கோல்ட் மெடல் :பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்

மலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திரக் கலை விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் ஏற்பாடு செய்திருக்கும் நட்சத்திரக் கலை விழா வரும் ஜனவரி 6 (2018) அன்று நடைபெறவுள்ளது. மலேசிய ரசிகர்களை மகிழ்விக்க இந்நிகழ்ச்சியில் ரஜினியும் கமலும் கலந்துகொள்கின்றனர். இதில் நடனம் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளுடன் கிரிக்கெட் மற்றும் ஃபுட்பால் போட்டிகளும் நடைபெற உள்ளது. மலேசியா மற்றும் தமிழ் நடிகர்களுக்கிடையே இந்தப் போட்டிகள் நடைபெறும் என அறிவித்துள்ளனர். விஷால், சூர்யா, கார்த்தி மற்றும் பலர் கலந்துகொள்ளும் இந்த விழாவில் 80,000-க்கும் அதிகமானோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நமது திரையுலக நட்சத்திரங்கள் அங்கு செல்கின்றனர்.

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

சசிகலாவை குறிவைத்து ரெய்ட்: “ஆகவே இரட்டை இலை…..?

ஜி.எஸ்.டி வசனங்கள் இல்லாமல் வெளியான தெலுங்கு மெர்சல்..!

இரட்டை இலை வழக்கை வாபஸ் பெறக்கோரி தினகரனுக்கு விடப்பட்ட மிரட்டல்?

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை – அசோசியேடட் பிரஸ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*