‘வட சென்னை’ ஞாபகங்கள்: தனுஷ்

மலேசியா செல்லும் ரஜினி – கமல்?

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

சசிகலாவை குறிவைத்து ரெய்ட்: “ஆகவே இரட்டை இலை…..?

‘பொல்லாதவன்’ படத்தின் மூலமாக வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி அமைத்தனர். அதன்பிறகு இவர்கள் ‘ஆடுகளம்’, ‘விசாரணை’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் இணைந்து பணிபுரிந்திருக்கின்றனர். கதாநாயகனாக நடிக்காவிட்டாலும், வெற்றிமாறன் படத்தினை தனுஷ் தயாரித்திருக்கிறார். அதேபோல் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தை வெற்றிமாறன் தயாரித்தார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘வட சென்னை’.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இதன் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. வெற்றிமாறன் உடனான தனது பயணத்தை நினைவு கூறும் வகையில், ‘வட சென்னை’ படப்பிடிப்பு தளத்தில் எடுத்த இந்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் தனுஷ்.

ஜி.எஸ்.டி வசனங்கள் இல்லாமல் வெளியான தெலுங்கு மெர்சல்..!

இரட்டை இலை வழக்கை வாபஸ் பெறக்கோரி தினகரனுக்கு விடப்பட்ட மிரட்டல்?

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை – அசோசியேடட் பிரஸ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*