இரட்டை இலை தீர்ப்பு:தினகரன் அணியை முடக்க திட்டம்..!

15 மணி நேரம் வரை இயங்கும் கன்னியாகுமரி பள்ளிகள்…!

“நீட் பயிற்சியால் பயனில்லை:தேவை நிரந்தர விலக்கு” – டாக்டர் ராமதாஸ்..!

ம.பி இடைத்தேர்தல்:பாஜகவை வீழ்த்தி காங் வெற்றி..!

3 நாட்களாக தேடியும் விடியோ சிக்கவில்லை..!

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

சைவர்களுக்கே கோல்ட் மெடல் :பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்
இரட்டை இலை யாருக்கு என்பது தொடர்பான எழுத்து பூர்வமான இறுதி வாதம் இன்று நடைபெற இருக்கும் நிலையில், இன்னும் சில நாட்களில் இரட்டை இலை யாருக்கு என்ற தீர்ப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இப்போதைக்கு இரட்டை இலை பன்னீர்செவத்திற்குத்தான் வழங்கப்படும் எனத் தெரிகிறது. ஆனால் இரட்டை இலை ஒபிஎஸ்-பிஎஸ் அண்களுக்கு கிடைத்தாலும் தொண்டர் பல உள்ளவராக் வளர்ந்திருக்கும் தினகரனையும், சசிகலா குடும்பத்தையும் அதிமுகவில் இருந்து ஒழித்துக் கட்டுவதோடு, இலைக்கு இடைஞ்சல் உண்டு பண்ணாமல் அவர்களை அலைக்கழிக்க சம்மன் மேல் சம்மன்களை அனுப்பி அந்த அணியில் உள்ளவர்களை தங்கள் பக்கம் இழுக்க ஒபிஎஸ்-இபிஎஸ் திட்டமிட்டிருக்கிறார்கள். இப்போது ஐந்தாவது நாளாக நடந்து கொண்டிருக்கும் ரெய்டுகள் மத்திய அரசின் அனுகூலத்தோடு நடந்து வருகிறது என்ற விமர்சனம் இந்தியா முழுக்க எழுந்திருக்கும் நிலையில், இதை அரசியல் ரீதியாக தமிழகத்தைத் தாண்டியும் பயன்படுத்த நினைக்கிறார் தினகரன். அதற்கான முயற்சிகள் துவங்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*