சர்வதேச திரைப்பட விழாவில் ‘அருவி’

மலேசியா செல்லும் ரஜினி – கமல்?

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

‘வட சென்னை’ ஞாபகங்கள்: தனுஷ்

அறிமுக இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அருவி’. இதில் அதிதி பாலன், லக்‌ஷ்மி கோபல்சுவாமி, ஸ்வேதா சேகர் மற்றும் முகமது அலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் இதை திரையிட்டுள்ளனர்.

இந்த விழாவில் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது ‘அருவி’ திரைப்படம். சமீபத்தில் இந்த படத்தை பார்த்த சிவகார்த்திகேயன், படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாக ‘அருவி’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நவம்பர் 16-ஆம் தேதியன்று இதன் டிரெய்லர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#Demonetisation பாடல் குறித்து சிம்பு விளக்கம்

ஹைதராபாத்: 2.0 டீசர் வெளியீடு?

கமல்-ரஜினி அரசியலுக்கு வருவது பேரழிவு: பிரகாஷ்ராஜ்

‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*