டெல்லி: பனிப்புகை காரணமாக 8 ரயில்கள் ரத்து

photo: Reuters

15 மணி நேரம் வரை இயங்கும் கன்னியாகுமரி பள்ளிகள்…!

“நீட் பயிற்சியால் பயனில்லை:தேவை நிரந்தர விலக்கு” – டாக்டர் ராமதாஸ்..!

ம.பி இடைத்தேர்தல்:பாஜகவை வீழ்த்தி காங் வெற்றி..!

இந்திய தலைநகரான டெல்லியில் பனிப்புகை சீற்றம் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

டெல்லி, பனிப்புகையால் ஏற்படும் பிரச்சனை தொடர்ந்து வருகிறது. இன்று வெப்பநிலை மிகவும் குறைந்து 12.4 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. காலை 8.30 மணியளவில் அங்கு காற்றின் ஈரப்பதம் 93% ஆகும். 400 மீட்டர் தொலைவு வரை பார்க்க முடியாத அளவு பனிப்புகை பாதிப்பு இருக்கிறது. இதனால் ரயில் போக்குவரத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இன்று 69 ரயில்கள் காலதாமதமாக வரும் எனவும், 22 ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது எனவும் இந்திய ரயில்வே துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பிரச்சனையால் இன்று 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவித்திருக்கின்றனர். இன்று மாலைக்குள் நிலைமை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 நாட்களாக தேடியும் விடியோ சிக்கவில்லை..!

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

சைவர்களுக்கே கோல்ட் மெடல் :பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*