நான் அமிதாப் – கஜோல் ரசிகன்: கமல்ஹாசன்

ஹைதராபாத்: 2.0 டீசர் வெளியீடு?

கமல்-ரஜினி அரசியலுக்கு வருவது பேரழிவு: பிரகாஷ்ராஜ்

‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்

#Demonetisation பாடல் குறித்து சிம்பு விளக்கம்

நடிகை கஜோல், சில தினங்களுக்கு முன்பு இந்த புகைப்படத்தை பகிர்ந்து, “இரண்டும் பெரும் கலைஞர்களுடனான செல்ஃபி நேரம். தவிர்க்க முடியவில்லை” என பதிவு செய்திருந்தார். நேற்று கமல்ஹாசன் இந்த புகைப்படத்தை பதிவிட்டு, நான் கஜோல் மற்றும் அமிதாப்பின் ரசிகன் என தெரிவித்துள்ளார்.

அதில் அவர், “மன்னிக்க வேண்டும் கஜோல் ஜி. நான் செல்ஃபிகளை விரும்பாதவன். ஆனால் நான் இருவருக்குமே ரசிகன்” என பதிவிட்டுள்ளார். கமல்ஹாசனும் அமிதாப்பும், ‘கபார்தார்’ மற்றும் ‘ஜெராப்தார்’ ஆகிய இரு படங்களில் பணிபுரிந்திருக்கின்றனர். ஆனால் கஜோல் அவருடன் பணியாற்றியது இல்லை. கமல்ஹாசன் தற்போது ‘விஸ்வரூபம்-2’ வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

மலேசியா செல்லும் ரஜினி – கமல்?

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

‘வட சென்னை’ ஞாபகங்கள்: தனுஷ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*