மெர்சல்: ஷங்கர் சாதனையை முறியடிப்பாரா அட்லி?

#Demonetisation பாடல் குறித்து சிம்பு விளக்கம்

ஹைதராபாத்: 2.0 டீசர் வெளியீடு?

கமல்-ரஜினி அரசியலுக்கு வருவது பேரழிவு: பிரகாஷ்ராஜ்

‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. இந்தப் படத்தின் தெலுங்கு டப்பிங் வெர்சன் சில தினங்களுக்கு முன்பு ‘அதிரிந்தி’ என்ற பெயரில் வெளியானது. இந்நிலையில் இந்தத் திரைப்படம் முதல் வார இறுதியில் 6 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. தெலுங்கில் வெளியான விஜய் திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் ‘அதிரிந்தி’ என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘சிநேகிதுடு’ (நண்பன்) திரைப்படம் மொத்தமாக 10 கோடி வசூல் செய்திருக்கிறது. ஆனால் ‘அதிரிந்தி’ படத்தின் முதல் வார வசூலே 6 கோடி என்பதால், ‘சிநேகிதுடு’ படத்தின் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கில் பெறும் வசூலின் மூலமாக 250 கோடி வசூல் சாதனை பட்டியலில் ‘மெர்சல்’ இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.

மலேசியா செல்லும் ரஜினி – கமல்?

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

‘வட சென்னை’ ஞாபகங்கள்: தனுஷ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*