‘வேலைக்காரன்’ படப்பிடிப்பு முடிந்தது

நான் அமிதாப் – கஜோல் ரசிகன்: கமல்ஹாசன்

ஹைதராபாத்: 2.0 டீசர் வெளியீடு?

கமல்-ரஜினி அரசியலுக்கு வருவது பேரழிவு: பிரகாஷ்ராஜ்

‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்

‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு மோகன் ராஜா இயக்கியுள்ள படம் ‘வேலைக்காரன்’. இதில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் பாசில் மற்றும் சினேகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜாஸ்தானில் நடைபெற்ற இதன் கடைசிகட்ட படப்பிடிப்பு முடிந்து, படம் வெளியாவதற்கான வேலைகளை பார்க்க இருக்கிறது படக்குழு. கடைசியாக படக்குழுவினர் இணைந்து நிற்கும் இந்த செல்ஃபியை வெளியிட்டு, இந்த செய்தியை பகிர்ந்துள்ளனர்.

ஃபகத் பாசில் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார். இதில் அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘தனி ஒருவன்’ படத்தின் மூலமாக அரவிந்த் சாமியின் திரைப்பயணம் மாறியது போல, இதன் மூலம் ஃபகத் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பார் என கூறுகின்றனர். இந்த திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#Demonetisation பாடல் குறித்து சிம்பு விளக்கம்

மலேசியா செல்லும் ரஜினி – கமல்?

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

‘வட சென்னை’ ஞாபகங்கள்: தனுஷ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*