ஹைதராபாத்: 2.0 டீசர் வெளியீடு?

கமல்-ரஜினி அரசியலுக்கு வருவது பேரழிவு: பிரகாஷ்ராஜ்

‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்

மலேசியா செல்லும் ரஜினி – கமல்?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, எமி ஜாக்சன் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘2.0’. ஏற்கனவே இதன் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் வெளியாகி ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், வரும் நவம்பர் 22 ஆம் தேதியன்று டீசர் வெளியாகும் என அறிவிக்கப்படுள்ளது.

2.0 டீசர் வெளியீடு வரும் நவம்பர் 22-ஆம் தேதியன்று ஹதராபாத் மாநகரில் பிரம்மாண்டமாக நடைபெறும் என தெரிவித்துள்ளனர். ரஜினி பிறந்தநாள் (டிசம்பர் 12) அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இதன் டிரெய்லர் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதன் மூன்றாவது பாடலான ‘புல்லினாங்கள்’ வெகு விரைவில் வெளியாகும். இந்தப் பாடலை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள ‘2.0’, 2018-ஆம் ஆண்டு திரைக்கு வருகிறது.

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

‘வட சென்னை’ ஞாபகங்கள்: தனுஷ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*