#Demonetisation பாடல் குறித்து சிம்பு விளக்கம்

ஹைதராபாத்: 2.0 டீசர் வெளியீடு?

கமல்-ரஜினி அரசியலுக்கு வருவது பேரழிவு: பிரகாஷ்ராஜ்

‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்
‘தட்றோம் தூக்றோம்’ படத்துக்காக பணமதிப்பிழப்பு பாடலை பாடியது ஏன் என்பது குறித்து நடிகர் சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “பணமதிப்பிழப்பு பாடலை நான் எழுதவில்லை. எனது படத்திலும் இடம்பெறவில்லை. வேறு ஒரு படத்தில் இந்த பாடல் வருகிறது. பாடலை பாட ஒப்புக்கொண்ட பிறகுதான் அதில் என்ன வரிகள் இருந்தன என்பது எனக்கு தெரிந்தது. நான் ஒரு பாடகர். பாடுவது எனது தொழில்.

இதற்காக பிரச்சனை வரலாம் என்று கருதி எனது வீட்டின் முன் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். பணமதிப்பிழப்பை கொண்டு வந்தபோது மக்களுக்கு பழைய பணத்தை மாற்றுவது, ஏ.டி.எம் மையங்களில் நிற்பது என்பது போன்ற சில கஷ்டங்கள் இருந்தன. சிலருக்கு நன்மையாகவும் சிலருக்கு தீமையாகவும் அமைந்து விட்டது.

இதை கருத்தில் கொண்டே இயக்குனர் அந்த பாடலை உருவாக்கி உள்ளார். பாடலில் சர்ச்சை எதுவும் இல்லை. இதுவரை யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவும் இல்லை. யாருடைய மனதாவது புண்பட்டு இருந்தால் வருந்துகிறேன். அடுத்தவர்களை புண்படுத்துவது எனது நோக்கமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மலேசியா செல்லும் ரஜினி – கமல்?

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

‘வட சென்னை’ ஞாபகங்கள்: தனுஷ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*