சசிகலாவின் ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் சம்மன்..!

பழனிசாமியை டம்மியாக்கி விட்டு ஆளுநரை வைத்து ஆட்சி செய்யும் பாஜக..!

விடுதலையாவாரா பேரறிவாளன்?

‘தி வயர்’ மீது வழக்கு அமித்ஷா மகன் கோர்ட்டுக்கே வரவில்லை..!

விவேக் கைது? சசி குடும்பத்தினரை சிறையில் தள்ள ஒபிஎஸ் -இபிஎஸ் திட்டம்…!

15 மணி நேரம் வரை இயங்கும் கன்னியாகுமரி பள்ளிகள்…!

“நீட் பயிற்சியால் பயனில்லை:தேவை நிரந்தர விலக்கு” – டாக்டர் ராமதாஸ்..!

ம.பி இடைத்தேர்தல்:பாஜகவை வீழ்த்தி காங் வெற்றி..!

கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக வருமானவரித்துறையினர் நடத்திய ரெய்டு பெருமளவு முடிந்த நிலையில், பெங்களூர் புகழேந்தி, டாக்டர் சிவக்குமார் உள்ளிட்டோர் வருமானவரி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்கள். சசிகலாவின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும், தினகரன் ஆதரவாளர்களுமாக சுமார் 355 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்க வருமானவரித்துறை முடிவு செய்துள்ளது. இனி அடுத்த சில மாதங்களுக்கு சசிகலாவின் உறவினர்களோ, தினகரன் ஆதரவாளர்களோ வேறு வேலைகளில் ஈடுபட முடியாத அளவு நெருக்கடி கொடுக்க முடிவு செய்துள்ளார்கள். அதே நேரம் இந்த ரெய்ட் இதோடு முடியயப்போவதில்லை. இன்னும் சில நாட்கள் ஓய்வு கொடுத்து தினகரன் ஆதரவாளர்கள் வீடுகளில் அடுத்த மெகா ரெய்ட் இருக்கும் என்கிறார்கள்.இப்படியான சூழலில் எப்படி நமது ஆதரவாளர்கள் தாக்குப்பிடிப்பார்கள். அல்லது ரெய்டுக்கு பயந்து ஒபிஎஸ்-இபிஎஸ் அணிக்கு தாவுகிறவர்கள் யார் என்ற பட்டியலை தயாரித்திருக்கும் தினகரன். விரைவில் இந்த ரெய்டாலோ மிரட்டல்களாலோ தன்னை எதுவும் செய்து விட முடியாது என்பதை நிரூபிக்கும் விதமாக பிரமாண்ட மாநாடு ஒன்றை நடத்தும் திட்டத்தில் இருக்கிறார் தினகரன். அநேகமாக அந்த மாநாடு போடி அல்லது சேலத்தில் இருக்கலாம் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

3 நாட்களாக தேடியும் விடியோ சிக்கவில்லை..!

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

சைவர்களுக்கே கோல்ட் மெடல் :பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*