சசிகலா வளர்த்து விட்ட பாம்புகள் இன்று…!

பழனிசாமியை டம்மியாக்கி விட்டு ஆளுநரை வைத்து ஆட்சி செய்யும் பாஜக..!

விடுதலையாவாரா பேரறிவாளன்?

‘தி வயர்’ மீது வழக்கு அமித்ஷா மகன் கோர்ட்டுக்கே வரவில்லை..!

விவேக் கைது? சசி குடும்பத்தினரை சிறையில் தள்ள ஒபிஎஸ் -இபிஎஸ் திட்டம்…!

இரட்டை இலை தீர்ப்பு:தினகரன் அணியை முடக்க திட்டம்..!
ஐந்து நாட்களாக சசிகலா உறவினர்கள், தினகரன் ஆதரவாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட ரெய்டு இத்தனை நாள் நீடிக்கும் என்பதை தினகரனே எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். நேற்றோடு ரெய்ட் முடிந்து விடும் என்று எதிர்பார்த்த நிலையில் ஜெயா டிவி சி.இ.ஓ விவேக், ஜெயலலிதாவுக்கு சிகிச்சையை ஒருங்கிணைத்த டாக்டர் சிவக்குமார்., ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்து இப்போது தினகரன் ஆதரவாளராக இருக்கும் பூங்குன்றன் ஆகியோரை அப்படியே அள்ளி கொண்டு போனது வருமானவரித்துறை. அவர்கள் மூவரையும் வைத்து விசாரணையை நடத்தி வருகிறார்கள். அதே நேரம் பெங்களூருவில் இருந்து வந்த புகழேந்தி நேற்று விசாரணையை முடித்து விட்டு பெங்களூர் சென்றிருக்கிறார். மீண்டும் நாளை ஆஜராக அவருக்கு உத்தர்விட்டிருக்கிறார்கள். “பெங்களூர் புகழேந்தியை வைத்து தினகரனுக்கு எதிரான வாக்குமூலம் வாங்கும் முயற்சிகள் நடைபெறலாம்.ஆனால் அதற்கு பணிந்து கொடுப்பாரா அல்லது, சவாலை மீறுவாரா என்பதை பொருத்திருந்தான் பார்க்க வேண்டும்.
சசிகலா குடும்பத்தை வருமானவரித்துறை சுற்றி வளைத்திருக்கும் நிலையில் ஒட்டு மொத்தமாக இந்த ரெய்டின் மாஸ்டர் மைண்டும் மிஸ்டர் பன்னீர்தான்.
சசிகலா யாரை எல்லாம் அதிமுகவில் வளர்த்து விட்டாரோ அவர்களே இந்த ரெய்டுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். கடந்த பல மாதங்களாக திட்டமிட்டு சசிகலாவின் உறவினர்கள் யார் யார்? அவர்களுக்கு என்னென்ன சொத்துக்கள் எங்கெங்கு உள்ளது? அந்த சொத்துக்களின் உரிமையாளர்கள் யார்? எப்படி இந்த ரெய்டை நடத்த வேண்டும் என்பது வரை ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது தமிழக அமைச்சரவையில் உள்ள சிலர் தானாம். ‘சின்னம்மா பாம்புகளுக்கு பாலூட்டி வளர்த்தார் இப்போது அந்த பாம்புகளே அவரை அவரை கொத்த சூழ்ந்து விட்டது” என்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள்.

இரட்டை இலை தீர்ப்பு:தினகரன் அணியை முடக்க திட்டம்..!

15 மணி நேரம் வரை இயங்கும் கன்னியாகுமரி பள்ளிகள்…!

“நீட் பயிற்சியால் பயனில்லை:தேவை நிரந்தர விலக்கு” – டாக்டர் ராமதாஸ்..!

ம.பி இடைத்தேர்தல்:பாஜகவை வீழ்த்தி காங் வெற்றி..!

3 நாட்களாக தேடியும் விடியோ சிக்கவில்லை..!

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

சைவர்களுக்கே கோல்ட் மெடல் :பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*