சன்னி லியோன்: இணைபிரியா விழிகள்

சர்வதேச திரைப்பட விழாவில் ‘அருவி’

‘வேலைக்காரன்’ படப்பிடிப்பு முடிந்தது

‘மெர்சல்’ வெற்றிக் கொண்டாட்டம் துபாயில்? (#photo)

நடிகை சன்னி லியோன் சில மணி நேரங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த இந்த புகைப்படம் அவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சன்னி லியோனும் அவரது கணவர் டேனியல் வெபரும் ஒருவரை ஒருவர் விழி பிரியாமல் பார்த்துக்கொள்ளும் இந்த புகைப்படத்தை இதய வடிவ எமோஜியை பயன்படுத்தி பதிவிட்டுள்ளார் சன்னி. இதற்கு அவரது ரசிகர் ஒருவர், “என்ன ஒரு அழகான ஜோடி நீங்கள்” என கமெண்ட் செய்திருக்கிறார். ‘எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது’ மற்றும் ‘அதிகப்படியான அழகு. உங்களை நேசிக்கிறேன் சன்னி. நீங்கள் சிறந்த பெண்மணி’ என்றும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர். சன்னிக்கும், டேனியல் வெபருக்கும் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. கடந்த ஜூலை மாதம்தான் நிஷா எனும் பெண் குழந்தையை தத்தெடுத்தார்கள். இந்தக் காதல் ஜோடிக்கு இந்திய அளவில் ரசிகர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்

நான் அமிதாப் – கஜோல் ரசிகன்: கமல்ஹாசன்

ஹைதராபாத்: 2.0 டீசர் வெளியீடு?

#Demonetisation பாடல் குறித்து சிம்பு விளக்கம்

மலேசியா செல்லும் ரஜினி – கமல்?

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

‘வட சென்னை’ ஞாபகங்கள்: தனுஷ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*