டி.என்.பி.எஸ்.சி: கிராமத்து இளைஞர்களின் வாய்ப்பை பறிக்கும் தமிழக அரசு

விவேக் கைது? சசி குடும்பத்தினரை சிறையில் தள்ள ஒபிஎஸ் -இபிஎஸ் திட்டம்…!

இரட்டை இலை தீர்ப்பு:தினகரன் அணியை முடக்க திட்டம்..!

டி.என்.பி.எஸ்.சி தேர்வு பற்றிய விளம்பரங்களை செய்தித்தாளில் சிறிதாக போட்டால் போதுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு பொதுப் பணி ஆணையம் நடத்தி வருகிறது. இந்த தேர்வு அறிவிப்புகள் செய்தித்தாள்களில் பெரிதாக இடம்பெறுவது வழக்கம். இணையப் பயன்பாடு அதிகரித்திருக்கும் காரணத்தால் செய்தித்தாள்களில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு குறித்த விளம்பரங்களை சிறிதாக போடும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எத்தனை பணியிடங்களுக்கு என்ன தேர்வு என்பதை குறிப்பிட்டால் போதும், மற்ற விபரங்களை இணையத்தில் பார்த்துக் கொள்ளும்படி குறிப்பிடவும் என தெரிவித்துள்ளது.

ஆனால், இணையவசதி சரியாக கிடைக்காத கிராமங்கள் பல இருக்கிறது. குறிப்பிட்ட நெட்வொர்க்கை பயன்படுத்தினால் மட்டுமே இணையவசதியை சரியாக பெற முடியும். செய்தித்தாள்களில் இடம்பெறும் விளம்பரங்களை பார்த்தே அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ளும் கிராமத்து இளைஞர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டை இலை தீர்ப்பு:தினகரன் அணியை முடக்க திட்டம்..!

15 மணி நேரம் வரை இயங்கும் கன்னியாகுமரி பள்ளிகள்…!

“நீட் பயிற்சியால் பயனில்லை:தேவை நிரந்தர விலக்கு” – டாக்டர் ராமதாஸ்..!

ம.பி இடைத்தேர்தல்:பாஜகவை வீழ்த்தி காங் வெற்றி..!

3 நாட்களாக தேடியும் விடியோ சிக்கவில்லை..!

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

சைவர்களுக்கே கோல்ட் மெடல் :பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*