‘மெர்சல்’ வெற்றிக் கொண்டாட்டம் துபாயில்? (#photo)

விவேக் கைது? சசி குடும்பத்தினரை சிறையில் தள்ள ஒபிஎஸ் -இபிஎஸ் திட்டம்…!

சர்வதேச திரைப்பட விழாவில் ‘அருவி’

‘வேலைக்காரன்’ படப்பிடிப்பு முடிந்தது

‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் வணிக ரீதியாக மாபெரும் வெற்றியடைந்துள்ளது. ஜிஎஸ்டி குறித்து தவறான செய்திகளை பரப்பியதாக பாஜக பிரமுகர்கள் தமிழிசை மற்றும் எச்.ராஜா ஆகியோர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களிடம் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வெளியான ‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு டப்பிங் வெர்சனான ‘அதிரிந்தி’ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் முதல் வார வசூல் மட்டும் 6 கோடியை எட்டியுள்ளது.

 15 மணி நேரம் வரை இயங்கும் கன்னியாகுமரி பள்ளிகள்…!

இதனால் விஜய் மற்றும் ‘மெர்சல்’ படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இதன் பாக்ஸ்-ஆபிஸ் வசூல் மொத்தமாக 250 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை கொண்டாடும் விதமாக விஜய், அட்லி மற்றும் ஒளிப்பதிவாளர் ஜிகே.விஷ்னு ஆகியோர் துபாய்க்கு சென்றுள்ளனர். அட்லி பழைய படங்களின் கதையையே மீண்டும் எடுக்கிறார் என விமர்சனம் எழுந்தபோதும், விஜய்க்கு அவரது இயக்கத்தில் நடிப்பது பிடித்திருக்கிறது. எனவே முருகதாஸ் உடன் பணிபுரிந்த பின்னர் மீண்டும் அட்லிக்கு வாய்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான் அமிதாப் – கஜோல் ரசிகன்: கமல்ஹாசன்

ஹைதராபாத்: 2.0 டீசர் வெளியீடு?

#Demonetisation பாடல் குறித்து சிம்பு விளக்கம்

மலேசியா செல்லும் ரஜினி – கமல்?

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

‘வட சென்னை’ ஞாபகங்கள்: தனுஷ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*