விடுதலையாவாரா பேரறிவாளன்?

சசிகலா வளர்த்து விட்ட பாம்புகள் இன்று…!

விவேக் கைது? சசி குடும்பத்தினரை சிறையில் தள்ள ஒபிஎஸ் -இபிஎஸ் திட்டம்…!

இரட்டை இலை தீர்ப்பு:தினகரன் அணியை முடக்க திட்டம்..!
ராஜீவ் கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்துள்ளார் பேரறிவாளன்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பால் ராஜீவ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரிகளுள் ஒருவராக இருந்து பேரறிவாளனின் வாக்குமூலத்தை பதிவு செய்த தியாகராஜன் ஐபிஎஸ் பேரறிவாளனின் வாக்குமூலத்தை தவறாக பதிந்தேன்.அது என் மனதை உறுத்திக் கொண்டிருக்கிறது. பேரறிவாளன் நிரபராதி என்று வெளிப்படையாக அறிவித்தார். அதை வாக்குமூலமாகவும் பதிவு செய்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அவரது வாக்குமூலத்தை உச்சநீதிமன்றமும் பதிவு செய்து கொண்டது. இந்நிலையில் ராஜீவ் கொலைவழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.சமீபத்தில் தன் தந்தை உடல் நலம் குன்றிய நிலையில் இரண்டு மாதங்கள் பரோலில் வந்த பேரறிவாளன். பரோல் முடிந்து சிறை சென்றார்.
இப்போது அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,
“வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி நான் வாங்கித்தந்தது என்பது நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், எனக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இதுகுறித்து 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இரட்டை இலை தீர்ப்பு:தினகரன் அணியை முடக்க திட்டம்..!

15 மணி நேரம் வரை இயங்கும் கன்னியாகுமரி பள்ளிகள்…!

“நீட் பயிற்சியால் பயனில்லை:தேவை நிரந்தர விலக்கு” – டாக்டர் ராமதாஸ்..!

ம.பி இடைத்தேர்தல்:பாஜகவை வீழ்த்தி காங் வெற்றி..!

3 நாட்களாக தேடியும் விடியோ சிக்கவில்லை..!

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

சைவர்களுக்கே கோல்ட் மெடல் :பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*