‘விஸ்வரூபம்-2’ பற்றிய அறிவிப்புகள்?

சர்வதேச திரைப்பட விழாவில் ‘அருவி’

‘வேலைக்காரன்’ படப்பிடிப்பு முடிந்தது

‘மெர்சல்’ வெற்றிக் கொண்டாட்டம் துபாயில்? (#photo)

கமல்ஹாசன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ‘விஸ்வரூபம்-2’. அரசியலில் தீவிரமாக இறங்கிய கமல்ஹாசன், அவரது ‘விஸ்வரூபம்-2’ மற்றும் ‘சபாஷ் நாயுடு’ பட வேலைகளை ஒதுக்கி வைத்தார். இந்நிலையில் ‘விஸ்வரூபம்-2’ படப்பிடிப்பு வரும் நவம்பர் 25-ஆம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதன் முதல் பாகம் வெளியாகி இந்திய சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதால், இதற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்து, 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார் கமல்ஹாசன். ஆனால் ரஜினியின் ‘2.0’ அதே மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘2.0’ ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றால், ‘விஸ்வரூபம்-2’ ஜனவரி மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்

நான் அமிதாப் – கஜோல் ரசிகன்: கமல்ஹாசன்

ஹைதராபாத்: 2.0 டீசர் வெளியீடு?

#Demonetisation பாடல் குறித்து சிம்பு விளக்கம்

மலேசியா செல்லும் ரஜினி – கமல்?

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

‘வட சென்னை’ ஞாபகங்கள்: தனுஷ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*