கதாநாயகர்களுக்காக மசாலா படம் எடுப்பது தவறு: அமலா பால்

கமல், ரஜினிக்கு ‘என்.டி.ஆர். தேசிய விருது’

விடுதலையாவாரா பேரறிவாளன்?

‘தி வயர்’ மீது வழக்கு அமித்ஷா மகன் கோர்ட்டுக்கே வரவில்லை..!

‘அறம்’ படத்தில் நயன்தாரா நடித்ததற்கு பாராட்டு தெரிவித்துள்ளார் அமலா பால்.

கடந்த வாரம் வெளியான ‘அறம்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளியான இந்தத் திரைப்படம் சமூக பிரச்சனை குறித்த ஆழமான அரசியல் கருத்தை முன் வைக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை அமலா பால், “நல்ல திரைப்படம் சாதிக்கும் என்பதை ‘அறம்’ நிரூபித்துள்ளது. இயக்குனர் கோபி நயினார் மற்றும் நயன்தாராவுக்கு எனது பாராட்டுக்கள். நட்சத்திர ஹீரோக்களுக்காக மசாலா படம் எடுக்கப்படுவது தவறு என அறம் சுட்டிக்காட்டியுள்ளது. நல்ல திரைப்படம் முக்கியம், நல்ல கதை முக்கியம், நல்ல நடிப்பு முக்கியம்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சசிகலா வளர்த்து விட்ட பாம்புகள் இன்று…!

விவேக் கைது? சசி குடும்பத்தினரை சிறையில் தள்ள ஒபிஎஸ் -இபிஎஸ் திட்டம்…!

இரட்டை இலை தீர்ப்பு:தினகரன் அணியை முடக்க திட்டம்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*