கார்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை விசாரிக்க தடை விதித்தது நீதிமன்றம்..!

ஆளுநர் ஆய்வு :அன்வர்ராஜா எம்பி எதிர்ப்பு..!

ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் :பெ.மணியரசன் அறிவிப்பு..!

பழனிசாமியை டம்மியாக்கி விட்டு ஆளுநரை வைத்து ஆட்சி செய்யும் பாஜக..!

அமைச்சர் வேலுமணியை சேர்த்துக் கொண்ட கவர்னர்..

கோவையில் ஆளுநர் விளக்கம்..!
கந்து வட்டி தொடர்பாக கார்டூன் வரைந்ததாக கார்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அவர் மீது நெல்லை போலீசார் தொடர்ந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்துள்ளது மதுரை உயர்நீதிமன்றம்.
இது தொடர்பாக கார்டூனிஸ்ட் பாலா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர் மீது புனையப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது.

விடுதலையாவாரா பேரறிவாளன்?

‘தி வயர்’ மீது வழக்கு அமித்ஷா மகன் கோர்ட்டுக்கே வரவில்லை..!

சசிகலா வளர்த்து விட்ட பாம்புகள் இன்று…!

விவேக் கைது? சசி குடும்பத்தினரை சிறையில் தள்ள ஒபிஎஸ் -இபிஎஸ் திட்டம்…!

இரட்டை இலை தீர்ப்பு:தினகரன் அணியை முடக்க திட்டம்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*