நயன்தாரா – விஜய் கூட்டணி?

சசிகலா வளர்த்து விட்ட பாம்புகள் இன்று…!

விவேக் கைது? சசி குடும்பத்தினரை சிறையில் தள்ள ஒபிஎஸ் -இபிஎஸ் திட்டம்…!

இரட்டை இலை தீர்ப்பு:தினகரன் அணியை முடக்க திட்டம்..!

‘மெர்சல்’ படத்தின் வெற்றியை துபாயில் கொண்டாடி வருகிறார் விஜய். அவரது அடுத்த திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார். ‘அங்கமாலி டைரிஸ்’ படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர வேறு தகவல்கள் ஏதும் இல்லாமல் இருந்த நிலையில், நயன்தாரா இதில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

கதாநாயகியை மையப்படுத்திய கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்கும் நயன்தாரா, தனது ‘அறம்’ படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை நினைத்து மகிழ்ச்சியில் இருக்கிறார். அவர் தரப்பில் இருந்து முருகதாஸ் படத்தில் நடிப்பது பற்றி அறிவிப்பு ஏதுமில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல், ரஜினிக்கு ‘என்.டி.ஆர். தேசிய விருது’

விடுதலையாவாரா பேரறிவாளன்?

‘தி வயர்’ மீது வழக்கு அமித்ஷா மகன் கோர்ட்டுக்கே வரவில்லை..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*