ரஜினிக்கு வாழ்த்து சொன்ன கமல்?

விடுதலையாவாரா பேரறிவாளன்?

‘தி வயர்’ மீது வழக்கு அமித்ஷா மகன் கோர்ட்டுக்கே வரவில்லை..!

சர்வதேச திரைப்பட விழாவில் ‘அருவி’

‘வேலைக்காரன்’ படப்பிடிப்பு முடிந்தது

2014, 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளுக்கான நந்தி விருது வென்றவர்கள் பட்டியலை நேற்று ஆந்திரா மாநில அரசு அறிவித்தது. இதில் 2014-ஆம் ஆண்டுக்கான என்.டி.ஆர் தேசிய விருதை கமல்ஹாசனும், 2016-ஆம் ஆண்டுக்கான விருதை ரஜினிகாந்தும் பெறுகின்றனர். ரஜினிகாந்த் விருது பெறுவதற்கு கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர், “ 2016-ஆம் ஆண்டுக்கான என்.டி.ஆர் தேசிய விருது பெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு வாழ்த்துக்கள். என்னை மீண்டும் கௌரவித்த ஆந்திராவுக்கு நன்றி. உங்கள் தொடர் ஆதரவுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.

இதற்கு ரஜினிகாந்த், “ நன்றி கமல்… உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். எனக்கு நந்தி விருது வழங்கிய ஆந்திராவுக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார். அரசியலில் இறங்குவதாக அறிவித்த பின்னர், கமலும் ரஜினியும் தொடர்ந்து ஊடகங்களின் பார்வையிலேயே இருக்கின்றனர்.

சசிகலா வளர்த்து விட்ட பாம்புகள் இன்று…!

விவேக் கைது? சசி குடும்பத்தினரை சிறையில் தள்ள ஒபிஎஸ் -இபிஎஸ் திட்டம்…!

இரட்டை இலை தீர்ப்பு:தினகரன் அணியை முடக்க திட்டம்..!

‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்

நான் அமிதாப் – கஜோல் ரசிகன்: கமல்ஹாசன்

ஹைதராபாத்: 2.0 டீசர் வெளியீடு?

#Demonetisation பாடல் குறித்து சிம்பு விளக்கம்

மலேசியா செல்லும் ரஜினி – கமல்?

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

‘வட சென்னை’ ஞாபகங்கள்: தனுஷ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*