‘சாய்ராட்’ ரீமேக்கா ‘தடக்’?

18 லட்சம் ரூபாய் பைக்: வைரலாகும் சிம்பு (#photo)

சர்வதேச திரைப்பட விழாவில் ‘அருவி’

‘வேலைக்காரன்’ படப்பிடிப்பு முடிந்தது

ஆணவக்கொலை பற்றி துனிச்சலாக பேசிய மராத்தி திரைப்படம் ‘சாய்ராட்’. ‘ஃபன்றி’ படத்தின் மூலம் அறியப்படும் நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் இந்த படம் உருவானது. இதன் இந்தி ரீமேக் உரிமையை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான கரன் ஜோஹர் பெற்றிருந்தார். நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் மற்றும் ஷாகித் கபூரின் தம்பி இஷான் கட்டார் இந்த ரீமேக்கில் நடிப்பார்கள் என செய்திகள் வெளியாகின. ஆனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் கரன் ஜோஹர் தரப்பில் இருந்து வரவில்லை.

இந்நிலையில் நேற்று இந்த ஜோடி நடித்துள்ள ‘தடக்’ படத்தின் போஸ்டர் வெளியானது. ‘சாய்ராட்’ படத்தின் போஸ்டர் போலவே இதன் டிசைன் அமைக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இது ‘சாய்ராட்’ ரீமேக்காக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இதன் எழுத்து மற்றும் இயக்கம் ஷஷாங் கைட்டான் என குறிப்பிட்டுள்ளனர். வெகு விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘அறம்’ விமர்சனம்: ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எப்படி சேவை செய்ய முடியும்

நான் அமிதாப் – கஜோல் ரசிகன்: கமல்ஹாசன்

ஹைதராபாத்: 2.0 டீசர் வெளியீடு?

#Demonetisation பாடல் குறித்து சிம்பு விளக்கம்

மலேசியா செல்லும் ரஜினி – கமல்?

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

‘வட சென்னை’ ஞாபகங்கள்: தனுஷ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*