போயஸ் இல்லத்தில் இரவோடு இரவாக ரெய்ட்…!

தூங்கிய வழக்கு எழுந்து நடராஜனை சிறைக்கு அனுப்பியது எப்படி?

நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை :அதிர்ச்சியில் சசிகலா குடும்பம்…!

பரோல் கொடுத்தால் தப்பிவிடுவார் நளினி :தமிழக அரசு…!

சசிகலா, தினகரனின் உறவினர்கள் வீட்டில் நடந்த ரெய்ட் நடந்த பின்னர் இப்போது ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்தில் வருமானவரித்துறை ரெய்ட் நடத்தி வருகிறது.

ஜெயலலிதாவின் தனி செயலாளராகவும், உதவியாளராகவும் இருந்த பூங்குன்றம் வீட்டில் ரெய்ட் நடத்திய வருமானவரித்துறை அவரை கடந்த சில நாட்களாக விசாரித்து வந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஜெயலலிதா  வாழ்ந்த வீட்டில் ரெய்ட் நடத்தி வருகிறது வருமானவரித்துறை.

இந்த வீட்டில் பூங்குன்றனின் அறை. ஜெயலலிதாவின் படுக்கையறை, அவர் புழங்கிய பிற அறைகளையும் சோதனக்குள்ளாக்கி வருவதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

இந்துத்துவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் ‘பத்மாவதி’ படத்தை?

எங்கள் மீதான வருமானவரித்துறை சோதனை தோல்வியில் முடிந்தது-திவாகரன்..

டிஜிட்டல்வாசி: நாச்சியார்- வேணும்னா அந்த ஒரே ஒரு டயலாக்கை வை…!
கவர்னர் க்ளீனிங் வேலை பார்க்க குப்பை கொட்டும் தமிழக அமைச்சர்கள்?

ஆளுநர் ஆய்வு :அன்வர்ராஜா எம்பி எதிர்ப்பு..!

ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் :பெ.மணியரசன் அறிவிப்பு..!

பழனிசாமியை டம்மியாக்கி விட்டு ஆளுநரை வைத்து ஆட்சி செய்யும் பாஜக..!

அமைச்சர் வேலுமணியை சேர்த்துக் கொண்ட கவர்னர்..

கோவையில் ஆளுநர் விளக்கம்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*