மக்கள் நிதியை திருப்பிக் கொடுக்கும் கமல்?

விஜய்க்கு பிறகு தனுஷ்?

மீண்டும் கமல் – ஸ்ரீதேவி?

இந்துத்துவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் ‘பத்மாவதி’ படத்தை?

அரசியலில் இறங்கிய கமல், புதிய கட்சியை உருவாக்க மக்களின் ஆதரவை எதிர்பார்த்தார். அதற்காக அவர் மக்களிடம் திரட்டிய நிதி 30 கோடி ரூபாய். இந்நிலையில் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க முடிவு செய்துள்ளார் கமல்.

இதுகுறித்து கமல், “கட்சி ஆரம்பிக்கும் முன்னரே மக்களிடம் நிதி திரட்டுவது சட்டவிரோதமான செயல் போல தோன்றுகிறது. கட்சியை ஆரம்பித்து வலுப்படுத்த விரும்புகிறேன், எதிர்காலத்தை மனதில் கொள்ளாமல் கட்சி நடத்தும் தலைவர்களால் தான் அந்தக் கட்சி வீழ்கிறது. அதை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன், மக்களிடம் பணத்தை திருப்பிக் கொடுக்க முடிவு செய்துள்ளேன். கட்சி தொடங்கிய பின்பு பார்த்துக் கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

ரிச்சி: புதிய தகவல்கள்?

பாஜக ரெய்டை கலாய்க்கும் விஷால் (#video)

ஷாருக்கானை வழியனுப்பும் மம்தா (#வைரல்_வீடியோ)

கமல் சுற்றுப்பயணத்தில் குழப்பம்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*