மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தோனி (#video)


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மனைவியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியிருக்கிறார்.

தோனியின் மனைவி சாக்‌ஷி கடந்த நவம்பர் 19 அன்று தனது பிறந்தநாளை கணவர் தோனியுடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். இது அவரது 29-ஆவது பிறந்தநாள் ஆகும். இந்த சந்தோசமான தருணத்தை தோனியின் ரசிகர்களும், அவரது நலன் விரும்பிகளும் காணவேண்டும் என்பதற்காக அதை வீடியோ ரெக்கார்டிங் செய்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சாக்‌ஷி.

 

சினிமா செய்திகள்

நான் அமிதாப் – கஜோல் ரசிகன்: கமல்ஹாசன்

ஹைதராபாத்: 2.0 டீசர் வெளியீடு?

#Demonetisation பாடல் குறித்து சிம்பு விளக்கம்

மலேசியா செல்லும் ரஜினி – கமல்?

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

‘வட சென்னை’ ஞாபகங்கள்: தனுஷ்

விஜய் – முருகதாஸ் கூட்டணி: உதவுமா பாஜக?

ரிச்சி: புதிய தகவல்கள்?

மீண்டும் கமல் – ஸ்ரீதேவி?

தல – தளபதி ரசிகர்களுக்கான திரைப்படம்?

பாஜக ரெய்டை கலாய்க்கும் விஷால் (#video)

ஷாருக்கானை வழியனுப்பும் மம்தா (#வைரல்_வீடியோ)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*