குழந்தைகளுக்கு ரஜினி அறிவுரை?

தல – தளபதி ரசிகர்களுக்கான திரைப்படம்?

பாஜக ரெய்டை கலாய்க்கும் விஷால் (#video)

ஷாருக்கானை வழியனுப்பும் மம்தா (#வைரல்_வீடியோ)

கும்பகோணத்தை அடுத்துள்ள அம்மாசமுத்திரத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து அறிவுரை பெற்று சென்றுள்ளனர்.

அம்மாசமுத்திரத்தில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 6-ஆம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் கண்காட்சியைக் காண பெங்களூர் விமானத்தில் பயணம் செய்திருக்கின்றனர். அப்போதுதான் ரஜினியும் அதே விமானத்தில் பயணம் செய்வது தெரிய வந்துள்ளது. ரஜினியை பார்த்து சந்தோசத்தில் குழந்தைகள் அவரோடு பேசி மகிழ்ந்திருக்கிறார்கள். அனைவரும் ஒன்றாக ‘அன்புள்ள ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளனர். அவரும் குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்து, புகைப்படம் எடுத்துக்கொண்டு, படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.

நான் அமிதாப் – கஜோல் ரசிகன்: கமல்ஹாசன்

ஹைதராபாத்: 2.0 டீசர் வெளியீடு?

#Demonetisation பாடல் குறித்து சிம்பு விளக்கம்

மலேசியா செல்லும் ரஜினி – கமல்?

#Demonetisation:பாஜகாவை கலாய்க்கும் சிம்புவின் பாடல்..!

‘வட சென்னை’ ஞாபகங்கள்: தனுஷ்

விஜய் – முருகதாஸ் கூட்டணி: உதவுமா பாஜக?

ரிச்சி: புதிய தகவல்கள்?

மீண்டும் கமல் – ஸ்ரீதேவி?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*