ஜாகிர் கான் – சாகரிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி (#photos)

‘அழகி’ பட்டங்களும் கார்ப்பரேட் போதையும்: -ஆர்த்தி..!

இந்தியாவின் முத்தலாக் முறை: அதை எதிர்த்து போராடிய 5 பெண்கள்

இந்துத்துவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் ‘பத்மாவதி’ படத்தை?

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் ஜாகிர் கான் மற்றும் திரைப்பட நடிகை சாகரிகா கட்கே இடையே நேற்று (நவம்பர் 23)  திருமணம் முடிந்தது. திருமணத்தை எளிமையாக குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் முடித்துக் கொண்டு, வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாணடமாக நடத்தியிருக்கிறார்கள். இதில் சச்சின், ஹர்பஜன் சிங், நடிகை வித்யா மாலாவேட், யுவராஜ் சிங் மனைவி ஹசல் கீச் மற்றும் திரைப்பட இயக்குனர் அபிஷேக் கபூர் ஆகியோர் கலந்துகொண்டனர். கருப்பு நிற வெல்வட் ப்ளேசரில் ஜாகிரும், பின்க் நிற லெஹங்கா புடவையில் சாகரிகாவும் மிக அழகாக காட்சியளிக்கிறார்கள். மும்பையில் உள்ள பிரபலமான ஹோட்டலில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

pc: NDTV

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*