ஆர்.கே நகர் என்பது திமுகவுக்கு வெகுமதி மிக்க யுத்தம்…!

ஆர்.கே.நகர் தேர்தலை புறக்கணிக்கிறதா திமுக?

ஆடம்பரவாதி இசக்கிமுத்துவும் உத்தமர் அன்புச் செழியனும்…!
அசோக் குமார் மரணம்: விஜய் ஆண்டனிக்கு பதிலடி கொடுத்த கரு பழனியப்பன்

’பத்மாவதி’ படக்குழுவை வரவேற்கிறார் மம்தா பானர்ஜி..!
தமிழகத்தை ஆளும் பெரும்பான்மை இல்லாத அதிமுக அரசு, அதை பாதுகாக்கும் மத்திய அரசு, இந்த இரண்டின் எதிர்பார்ப்புகளையும் ஈடு செய்யும் தேர்தல் கமிஷன் என ஒட்டு மொத்த அதிகார மையங்களும் இணைந்து ஒரே ஒரு தொகுதிக்கு தேர்தலை நடத்துகிறார்கள். இந்த தேர்தல் திமுக முன்னர் சந்தித்த எல்லா தேர்தலைகளையும் விட கடும் சவால்களையும் சங்கடங்களையும் உருவாக்கக் கூடிய தேர்தல். ஆர்.கே.நகரில் அதிமுக தோற்றால் மைனாரிட்டி அரசு ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறும் என்பதால் என்ன விலை கொடுத்தேனும் வெற்றியை வாங்க முயல்வார்கள் எடப்பாடி பழனிசாமி குழுவினர். திமுக தோற்றாலோ அதை வைத்தே திமுகவுக்கு மக்கள் ஆதரவில்லை என்ற பிரச்சாரம் செய்வார்கள்.
கடந்த முறை பன்னீர்செல்வம் குழுவினர் மதுசூதனனையும், சசிகலா அணி வேட்பாளாராக தினகரனும் களமிரங்கிய நிலையில்,பாஜக வேட்பாளராக கங்கை அமரனும், திமுக வேட்பாளராக மருதுகணேஷும் போட்டியிட்ட நிலையில், இப்போதிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சூழலில் திமுகவே தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவில் திமுக வெல்லும் என்பது பொதுவான கருத்தாக இருந்தாலும் திமுகவை தோற்கடிப்பதில் பாஜகவும், அதிமுகவின் எந்த அளவுக்கு வேண்டுமென்றாலும் செயல்படுவார்கள். வாக்கு இயந்திரங்களை மொத்தமாக கைப்பற்றுவது. அரசு இயந்திரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவது, கள்ள ஓட்டுகளை கூட்டம் கூட்டமாக போடுவது என திமுகவை திணறிடிக்கும் திட்டங்கள் அவர்களிடம் இருக்கும். காரணம் சகலவிதமான அதிகாரங்களையும் அதிமுக பாஜக கையில் வைத்திருக்கும் நிலையில் நெருப்பாற்றில் நீந்துவது போன்ற ஒரு தேர்தல்தான் ஆர்.கே.நகர் தேர்தல் திமுகவுக்கு. இன்று வரை இந்த அரசு நீடித்திருப்பதும் அதே அதிகாரத்தில்தான் என்பதை நினைவுபடுத்திக் கொண்டால் இந்த தேர்தல் இந்திய அளவில் எதிர்பார்க்கப்படும் ஒரு இடைத்தேர்தலாக மாறியிருப்பதை திமுக புரிந்து கொள்ள முடியும்.

அன்பு செழியன்: கந்து வட்டி மாஃபியாவை பாதுகாக்கும் அமைச்சர்..!

‘உத்தமர் அன்பு செழியன்’:இயக்குநர் சீனு ராமசாமி சான்றிதழ்..!

அஜித்தை மிரட்டிய அன்புசெழியன்: சுசீந்திரன் கடிதம்

சித்தரவதை, பாலியல் கொடுமை…பதற வைக்கும் அசோக்குமாரின் மரண வாக்குமூலம்…!

‘அழகி’ பட்டங்களும் கார்ப்பரேட் போதையும்: -ஆர்த்தி..!

இந்தியாவின் முத்தலாக் முறை: அதை எதிர்த்து போராடிய 5 பெண்கள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*