திருப்பதி: சாமி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்?

ஆர்.கே நகர் என்பது திமுகவுக்கு வெகுமதி மிக்க யுத்தம்…!

ஆடம்பரவாதி இசக்கிமுத்துவும் உத்தமர் அன்புச் செழியனும்…!
அசோக் குமார் மரணம்: விஜய் ஆண்டனிக்கு பதிலடி கொடுத்த கரு பழனியப்பன்

’பத்மாவதி’ படக்குழுவை வரவேற்கிறார் மம்தா பானர்ஜி..!

மக்களின் அடிப்படை தேவை முதல் அனைத்து விஷயங்களிலும் ஆதார் அட்டையின் தேவையை வலுக்கட்டாயமாக தினிக்கிறது மத்திய அரசாங்கம். சிம் கார்ட், சிலிண்டர் தொடங்கி தற்போது சாமி தரிசனத்துக்கும் ஆதார் அவசியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பதியில் சாமி தரிசனம் காண வருவோர்க்கு ஆதார் அட்டை அவசியம் என தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

வருகிற டிசம்பர் 10-ஆம் தேதி முதல் தரிசன டிக்கெட் பெற ஆதார் கட்டாயம் என்றும் இலவச தரிசனத்துக்கு வருவோர் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாகவும் தேசஸ்தானம் அறிவித்துள்ளது. சோதனை முறையிலான திட்டம் என்பதால் வைகுண்டம் வழியாக பக்கதர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பிப்ரவரி மாதத்தில் இருந்து ஆதார் மூலம் தரிசனம் முழு அளவில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்பு செழியன்: கந்து வட்டி மாஃபியாவை பாதுகாக்கும் அமைச்சர்..!

‘உத்தமர் அன்பு செழியன்’:இயக்குநர் சீனு ராமசாமி சான்றிதழ்..!

அஜித்தை மிரட்டிய அன்புசெழியன்: சுசீந்திரன் கடிதம்

சித்தரவதை, பாலியல் கொடுமை…பதற வைக்கும் அசோக்குமாரின் மரண வாக்குமூலம்…!

‘அழகி’ பட்டங்களும் கார்ப்பரேட் போதையும்: -ஆர்த்தி..!

இந்தியாவின் முத்தலாக் முறை: அதை எதிர்த்து போராடிய 5 பெண்கள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*