பைக்கில் வந்தவரை கொடூரமாக தாக்கிய போலீஸ் (#Video)

கன்னியாகுமரி, பைக்கில் வந்தவரை காவல் அதிகாரி ஒருவர் கொடூரமாக தாக்கி காயப்படுத்திய வீடியோ வெளியானதில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பைக்கில் வந்தவர் ஹெல்மட் அணியாத காரணத்தினால் காவலரை கடக்க முயற்சி செய்தபோது, காவல்துறை துணை மேலாளர் தேவராஜ் அவரை கொடூரமாக தாக்கி காயப்படுத்தியுள்ளார். தாக்கப்பட்ட நபரின் பெயர் ராஜேஷ், அவருக்கு நெற்றி கிழிந்து இரத்தம் சொட்ட துவங்கியது. இதனால் காவல்துறை அதிகாரிக்கும் மக்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எம் துறை, “நாங்கள் அந்த அதிகாரியை இடைநீக்கம் செய்து விசாரணையை துவங்கியுள்ளோம். அந்த இளைஞர் அதே இடத்தில் இதற்கு முன்பு அந்த அதிகாரியிடம் வம்பிழுத்ததாக கூறப்படுகிறது. மேற்படி தகவல்கள் விசாரணையில் தெரியவரும்” என தெரிவித்துள்ளார்.

 

ஆர்.கே நகர் என்பது திமுகவுக்கு வெகுமதி மிக்க யுத்தம்…!

ஆடம்பரவாதி இசக்கிமுத்துவும் உத்தமர் அன்புச் செழியனும்…!
அசோக் குமார் மரணம்: விஜய் ஆண்டனிக்கு பதிலடி கொடுத்த கரு பழனியப்பன்

’பத்மாவதி’ படக்குழுவை வரவேற்கிறார் மம்தா பானர்ஜி..!

அன்பு செழியன்: கந்து வட்டி மாஃபியாவை பாதுகாக்கும் அமைச்சர்..!

‘உத்தமர் அன்பு செழியன்’:இயக்குநர் சீனு ராமசாமி சான்றிதழ்..!

அஜித்தை மிரட்டிய அன்புசெழியன்: சுசீந்திரன் கடிதம்

சித்தரவதை, பாலியல் கொடுமை…பதற வைக்கும் அசோக்குமாரின் மரண வாக்குமூலம்…!

‘அழகி’ பட்டங்களும் கார்ப்பரேட் போதையும்: -ஆர்த்தி..!

இந்தியாவின் முத்தலாக் முறை: அதை எதிர்த்து போராடிய 5 பெண்கள்

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*