அன்பு செழியன் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முடியாது: சசிக்குமார்

கஃபீல் கான் குற்றமற்றவர்: விசாரணை முடிவு வெளியானது

கஃபீல் கான் என்ற பெயர் உறுத்துகிறதா?

கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட தயாரிப்பாளர் அசோக் குமாரின் மரணம் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் தற்கொலைக்கு
காரணமென கூறப்படும் பைனான்சியர் அன்பு செழியன் தலைமறைவாகவே இருக்கிறார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அசோக் குமாரின் நெருங்கிய உறவான சசிக்குமார் இந்த வழக்கில் சரியாக ஒத்துழைக்க வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர் இன்று வலசரவாக்கம் காவல் நிலையத்துக்கு சென்று தனக்கு தெரிந்த தகவல்களை கூறியிருக்கிறார்.

காவல்துறையினரிடம் பேசிவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த சசிக்குமார், “எனக்கு தெரிந்த அத்தனை தகவல்களையும் கூறிவிட்டேன். அன்பு செழியன் மீது பலரும் புகாருடன் வருகின்றனர். அவருக்கு ஆதரவாக பேசுவது அவரவர் விருப்பம். காவல்துறையினர் 3 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். விமான நிலையங்கள் அனைத்துக்கும் அன்பு செழியன் பற்றிய தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது. அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முடியாது” என தெரிவித்துள்ளார்.

பன்னீரை ஒதுக்கி ஓரம் கட்டிய எடப்பாடி பழனிசாமி…!

ஆர்.கே நகர் என்பது திமுகவுக்கு வெகுமதி மிக்க யுத்தம்…!

ஆடம்பரவாதி இசக்கிமுத்துவும் உத்தமர் அன்புச் செழியனும்…!
அசோக் குமார் மரணம்: விஜய் ஆண்டனிக்கு பதிலடி கொடுத்த கரு பழனியப்பன்

’பத்மாவதி’ படக்குழுவை வரவேற்கிறார் மம்தா பானர்ஜி..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*