Voice of Hadiya:video

14 வயது நிரம்பிய ஹாதியா என்ற இளம் பெண் ஷபின் ஜகான் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். அவரது தந்தை தொடர்ந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் இவர்களின் திருமணத்தை லவ் ஜிகாத் என்று ரத்து செய்தது.
ஹாதியினாவின் கணவர் கேரள உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று நேரில் ஹாதியா ஆஜராக இருக்கும் நிலையில், நேற்று முன் தினம் 25-ஆம் தேதி கேரளாவில் இருந்து டெல்லிக்கு அழைத்துச் செல்லும் வழியில் விமான நிலையத்தில் தடையையும் மீறி ஊடகங்களில் பேசினார். அந்த விடியோ சில உண்மைகளை நமக்கு உணர்த்துகிறது.

சாதி ஒழிப்புதான் என் சங்கர் சிந்திய ரத்தத்திற்கான நீதி :கவுசல்யா சங்கர்..!

“தமிழன் கொடுத்தால் கந்து வட்டியா?” அன்பு செழியனுக்காக கொதிக்கும் சீமான்..!

மருத்துவ சோதனைகளுக்காக சிங்கப்பூர் செல்கிறார் விஜயகாந்த்..!

“நான் கட்டாயப்படுத்தப்பட வில்லை:கணவருடன் வாழ விரும்புகிறேன்”- ஹாதியா..!

’பத்மாவதி’ படக்குழுவை வரவேற்கிறார் மம்தா பானர்ஜி..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*