சத்யம் நிறுவனத்தினரிடம் வருமான வரி சோதனை

நானும் ஹாதியாதான்! -கவுசல்யா சங்கர்..!

“எனக்கு சுதந்திரம் வேண்டும்” நீதிமன்றத்தில் ஒலித்த ஹாதியாவின் குரல்…!

பெரம்பூர் எஸ் 2 சத்யம் தியேட்டர் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரே குழுமத்துக்கு சொந்தமான தியேட்டர்கள், வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 20 இடங்களில் தற்போது நடைபெற்று வரும் இந்த சோதனை மேலும் பல இடங்களில் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜாஸ் சினிமாஸ் வாங்கப்பட்ட விவகாரத்தில் முறைகேடு என்ற புகாரால் சோதனை நடப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. கடந்த 9-ம் தேதி சசிகலா உறவினர்களிடம் நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சி என்று கூறப்படுகிறது.

ஆர்.கே.நகர் வேட்பாளர் மதுசூதனனுக்கு எதிர்ப்பு: அதிமுக கூட்டம் முடிந்தது…!

“தமிழன் கொடுத்தால் கந்து வட்டியா?” அன்பு செழியனுக்காக கொதிக்கும் சீமான்..!

மருத்துவ சோதனைகளுக்காக சிங்கப்பூர் செல்கிறார் விஜயகாந்த்..!

“நான் கட்டாயப்படுத்தப்பட வில்லை:கணவருடன் வாழ விரும்புகிறேன்”- ஹாதியா..!

’பத்மாவதி’ படக்குழுவை வரவேற்கிறார் மம்தா பானர்ஜி..!

அன்பு செழியன்: கந்து வட்டி மாஃபியாவை பாதுகாக்கும் அமைச்சர்..!

‘உத்தமர் அன்பு செழியன்’:இயக்குநர் சீனு ராமசாமி சான்றிதழ்..!

அஜித்தை மிரட்டிய அன்புசெழியன்: சுசீந்திரன் கடிதம்

சித்தரவதை, பாலியல் கொடுமை…பதற வைக்கும் அசோக்குமாரின் மரண வாக்குமூலம்…!

‘அழகி’ பட்டங்களும் கார்ப்பரேட் போதையும்: -ஆர்த்தி..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*