சென்னையில் சத்யம் சினிமாஸ் நிறுவனத்தில் ரெய்ட்..!

“எனக்கு சுதந்திரம் வேண்டும்” நீதிமன்றத்தில் ஒலித்த ஹாதியாவின் குரல்…!

‘ஜெ’ கலந்து கொண்ட அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் தினகரன்…!

அமெரிக்க ஆயுத கப்பல் 35 பேரும் விடுதலை…!

சசிகலா, தினகரனின் உறவினர்கள் அவர்களோடு தொடர்பில் இருப்பவர்கள் என நூற்றுக்கணக்கானவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் வீடுகளிலும் வருமானவரித்துறை ரெய்ட் நடத்திய பின்னர் இந்திய முழுக்க 33 இடங்களில் வருமானவரித்துறை ரெய்ட் நடத்தி வருகிறது.
சென்னை பெரம்பூரில் உள்ள சத்யம் சினிமாஸ் உரிமையாளர் வீட்டிலும் ரெய்ட் நடந்து வருகிறது.சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன் சத்யம் சினிமாஸ் நிறுவனத்திடம் இருந்துதான் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். ஒரே நேரத்தில் சத்யம் சினிமாஸ் நிறுவனத்திலும் ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்தில் ரெய்ட் நடந்து வருகிறது.சென்னைக்கு வெளியிலும் பல நிறுவனங்களில் ரெய்ட் நடந்து வருகிறது.

“தமிழன் கொடுத்தால் கந்து வட்டியா?” அன்பு செழியனுக்காக கொதிக்கும் சீமான்..!

மருத்துவ சோதனைகளுக்காக சிங்கப்பூர் செல்கிறார் விஜயகாந்த்..!

“நான் கட்டாயப்படுத்தப்பட வில்லை:கணவருடன் வாழ விரும்புகிறேன்”- ஹாதியா..!

’பத்மாவதி’ படக்குழுவை வரவேற்கிறார் மம்தா பானர்ஜி..!

அன்பு செழியன்: கந்து வட்டி மாஃபியாவை பாதுகாக்கும் அமைச்சர்..!

‘உத்தமர் அன்பு செழியன்’:இயக்குநர் சீனு ராமசாமி சான்றிதழ்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*