தந்தை, அண்ணன் மற்றும் மாமன்களால் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்?

அதிமுக கொடியை பயன்படுத்துவோம் :தினகரன்

கைவிடப்படுகிறதா சேகர் ரெட்டி வழக்கு?

“தமிழன் கொடுத்தால் கந்து வட்டியா?” அன்பு செழியனுக்காக கொதிக்கும் சீமான்..!

“நான் கட்டாயப்படுத்தப்பட வில்லை:கணவருடன் வாழ விரும்புகிறேன்”- ஹாதியா..!

முஸாபர் நகர்: காதலனுடன் ஓடிவிட்ட காரணத்துக்காக தந்தை, அண்ணன் மற்றும் இரண்டு மாமன்கள் சேர்ந்து பெண்ணை வன்புணர்வு செய்த கொடுமை நிகழ்ந்திருக்கிறது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தனேடா கிராமத்தை சேர்ந்த பெண் தான் காதலித்தவருடன் வீட்டை விட்டு ஓடியதற்காக குடும்ப உறுப்பினர்கள் அவரை வன்புணர்வு செய்திருக்கின்றனர். அந்த பெண் அளித்த புகாரில், “என்னை வன்புணர்வு செய்து மிரடியதோடு, வீட்டுக்குள் வைத்து அடைத்துவிட்டார்கள்” என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அந்தப் பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரி குஷல் பால் சிங், “அலஹாபாத் உயர்நீதிமன்ற உத்தரவின் படி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

கார்டூனிஸ்ட் பாலாவை மீண்டும் கைது செய்ய எடப்பாடி பழனிசாமி அரசு திட்டம்…!

Voice of Hadiya:video

சாதி ஒழிப்புதான் என் சங்கர் சிந்திய ரத்தத்திற்கான நீதி :கவுசல்யா சங்கர்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*