அமலா பாலின் ‘லடாக் பயணம்’

அஜித் படத்தில் அனுஷ்கா இல்லை?

மிரட்டி பணிய வைக்கப்பட்ட செவிலியர்கள்…!

செவிலியர் போராட்டம் முடித்து வைக்கப்பட்ட கதை:அ.மார்க்ஸ்

தற்போது அமலா பால் பற்றி பல்வேறு சர்ச்சைகள் உலா வருகின்றன. ‘திருட்டுப்பயலே-2’ போஸ்டர் சர்ச்சை, புதுச்சேரியில் போலியான முகவரி கொடுத்து கார்
வாங்கியது என பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறார். ஆனால் அமலா பால் இதை எல்லாம் கண்டுகொள்வதாக இல்லை, நிம்மதியாக சுற்றுல்லா பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதிக்கு பைக் ரைடு செய்து வரும் அமலா பால், புதுப்புது புகைப்படங்களை அவரது ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
கோவில்கள், பனி படர்ந்த இடங்கள் உள்ளிட்ட பல புகைப்படங்களை முன்பே வெளியிட்டார். தற்போது பைக்கில் அமர்ந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தொழில் ரீதியில் ‘திருட்டுப்பயலே-2’ படத்தின் வெற்றி செய்திக்காக காத்திருக்கிறார். அவரது அடுத்த மலையாள திரைப்படம் ‘கயம்குளம் கொச்சுனி’.

தமிழக அரசு பற்றி கார்ட்டூன் போட்டியை அறிவித்தது பச்சைத் தமிழகம்..!

அசோக் குமார் மரணம்: சீமான் மாற்றுக் கருத்து?

அகிலா என்ற பெயரை மட்டும் அங்கீகரித்த சேலம் மருத்துவக்கல்லூரி..!

“எனக்கு சுதந்திரம் வேண்டும்” நீதிமன்றத்தில் ஒலித்த ஹாதியாவின் குரல்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*