இடைத்தேர்தலில் ஆதரவு:திமுகவோடு கூட்டணியில்லை:மார்க்சிஸ்ட் முடிவு..!

‘ஓகி’ புயல் – “நாம சொன்னா திட்டுவாங்க:அவங்களும் சொல்ல மாட்டாங்க”: தமிழ்நாடு வெதர் மேன் ஆதங்கம்…!

பாதியில் வெளியேறிய பாலகங்கா:மதுவை தோற்கடித்த திரளும் அதிமுக..!

எதிர்ப்பு : ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மதுசூதனன்..!
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருதுகணேஷை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. அதே நேரத்தில் திமுகவோடு கூட்டணி இல்லை என்றும் அறிவித்துள்ளது.
ஆர்.கே.நகரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருதுகணேஷை விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவை அறிவிப்பதாக கூறிய நிலையில்,ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
“ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கு மட்டுமே திமுகவை ஆதரிக்கிறோம். தி.மு.க.வுடன் கூட்டணி எதுவும் இல்லை. இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட மாட்டோம். தனி மேடையில் இருந்து அவர்களுக்கு ஆதரவு அளிப்போம். ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடாவை முழுமையாக தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்’ என்றும் ராமகிருஷ்ணன் கூறினார்.

ஆர்.கே.நகர் :இரண்டாம் இடத்திற்கு போட்டியிடும் அதிமுக?

ஆர்.கே.நகரில் பாலகங்காவை களமிரக்கும் எடப்பாடி பழனிசாமி:தர்மயுத்தம் Part -2

செவிலியர் போராட்டம் முடித்து வைக்கப்பட்ட கதை:அ.மார்க்ஸ்

மிரட்டி பணிய வைக்கப்பட்ட செவிலியர்கள்…!

அதிமுக ஆட்சி மன்றக் குழு மோதல்: என்ன நடந்தது?

கைவிடப்படுகிறதா சேகர் ரெட்டி வழக்கு?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*