குமரி மாவட்டத்தை பதம் பார்க்கும் ஓகி புயல்..! video

பாதியில் வெளியேறிய பாலகங்கா:மதுவை தோற்கடித்த திரளும் அதிமுக..!

எதிர்ப்பு : ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மதுசூதனன்..!

ஆர்.கே.நகர் :இரண்டாம் இடத்திற்கு போட்டியிடும் அதிமுக?

ஆர்.கே.நகரில் பாலகங்காவை களமிரக்கும் எடப்பாடி பழனிசாமி:தர்மயுத்தம் Part -2

 

குமரி, நெல்லை, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற தென் தமிழக கடலோர மாவட்டங்களில் கடும் சூறாவளிக்காற்றும் மழையும்
குமரிக்கு தெற்கே சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகி உள்ளது. இன்று அதிகாலை உருவான தாழ்வு மண்டலம் காலை 8-30 மணியளவில் புயலாக மாறியது. இது லட்ச தீவுகளை நோக்கி நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த புயலுக்கு வங்கதேசம் ‘ஓகி’ என்ற பெயரை வைத்துள்ளது. இந்த புயல் மேலும் வலுவடையும் என்பதால் தீவிரமாக மழை பெய்யும் என்பதால் உச்சக்கட்ட எச்சரிக்கை தென் மாவட்ட கடலோரங்களில் பலத்த மழை பெய்யும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே  அடர்ந்த வனப்பகுதிகளைக் கொண்ட குமரி மாவட்டத்தில் ஓகி புயல் பாதிப்பால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மரங்கள் ஆங்காங்கே முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து முழுவதுமாக முடங்கியுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளார்கள்.

 

செவிலியர் போராட்டம் முடித்து வைக்கப்பட்ட கதை:அ.மார்க்ஸ்

மிரட்டி பணிய வைக்கப்பட்ட செவிலியர்கள்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*